அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?

Mar 20, 2024 - 1 month ago

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.? அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் புதிய


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியை தூக்கி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது!

Aug 04, 2022 - 1 year ago

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியை தூக்கி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது! கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமலிங்கம்-திருமதி செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி.

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த


வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி!

Jul 20, 2022 - 1 year ago

வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி! கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவி வகுப்பறைக்கு வருகிறார். வரும்போதே மிகவும் சோர்வாக இருக்கிறார். பின்னர் தனக்கான பெஞ்ச்சில் அமர்கிறார். கீழே குனிந்து ஏதோ செய்கிறார். பின்னர் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்குகிறார். இந்த காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி


தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை !

Oct 13, 2021 - 2 years ago

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை ! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.